TNPSC TNPSC - Group II, IIa, IV பாடத்திட்டம் மாற்றம்

Sermaraj

Administrator
Staff member
Joined
Dec 3, 2024
Messages
113
Reaction score
14
Points
18
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்‌ தேர்வு-II (தொகுதி II மற்றும் IIA பணிகள்‌)-க்கான முதல்நிலைத் தேர்வின் பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்திற்கான பாடத்திட்டமும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்‌ தேர்வு-IV (தொகுதி IV பணிகள்‌)-க்கான தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்விற்கான பாடத்திட்டமும் மாற்றியமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு.

காண்க: PDF
தொடர்பான லிங்க்: https://tnpsc.gov.in/English/syllabus.html
 

Attachments

Combined Civil Services Examination - IV (Group-IV Services) - All posts included in Group-IV Services
 

Attachments