Course 2025 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் படிப்பு

Sermaraj

Administrator
Staff member
Joined
Dec 3, 2024
Messages
113
Reaction score
14
Points
18
சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஓர் ஆண்டுகால கல்வெட்டியல் மற்றும் தொல்லியில் பட்டயப் படிப்பை வழங்குகிறது.

தமிழ் மக்களின் பெருமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, தொன்மை வாய்ந்த கல்வெட்டுகளை படித்தறிந்து கல்வெட்டுகளை படியெடுக்கவும், அவற்றை ஆவணப்படுத்தவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பாடத்திட்டங்கள்:​

கல்வெட்டியல், தொல்லியல் மற்றும் கோயில் கட்டடக்கலை ஆகிய மூன்று தாள்கள் இடம்பெறுகிறது.

கல்வித்தகுதி:​

10ம் வகுப்பு தேர்ச்சி

வகுப்பு காலம்:​

ஓர் ஆண்டு காலம் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நேரடி வகுப்புகளாக நடைபெறுகிறது.

கட்டணம்:​

விண்ணப்பக் கட்டணம், சேர்க்கைக் கட்டணம், அடையாள அட்டை, கல்விக்கட்டணம் அனைத்தும் உட்பட ரூ. 3,250.

விண்ணப்பிக்க கடைசி நாள்:​

டிசம்பர் 30, 2024

விவரங்களுக்கு:​

https://ulakaththamizh.in/

விண்ணப்ப படிவம் மற்றும் பாடத் திட்டங்களுக்கு PDF டவுண்லோட் செய்யவும்: https://workupload.com/file/vPTRLRShrpd
 

Attachments

  • GdiYw_aXYAAo9T8.webp
    GdiYw_aXYAAo9T8.webp
    190.8 KB · Views: 3
Last edited: