beauty

  1. kanchana

    Tips புருவங்கள் அடர்த்தியாக வளர இதைச் செய்தால் போதும்..!

    பெண்கள் எப்போதும் அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அந்த வகையில் முகத்துக்கு அழகு சேர்க்கும் புருவங்கள் பராமரிப்பு என்பது பலருக்கும் தேவையான ஒன்று. புருவங்கள் சிலருக்கு மிகவும் அடர்த்தியாக இருக்கும். புருவங்கள் அழகாகத் தெரிய அதன் அடர்த்தியைக் குறைக்க வேண்டியிருக்கும். அழகு நிலையங்களில்...