arudra-darshan

  1. Kadigai

    Articles ஆருத்ரா தரிசனம் 2024 / 2024 Arudra Darshan

    ஆருத்ரா தரிசனம் இந்த ஆண்டு (2024) இல்லை. அடுத்த ஆண்டில் (2025) ஒருமுறை நடைபெறும். 2026 ஆம் ஆண்டு இருமுறை நடைபெறும். ஏன் இப்படி வரவேண்டும்? தமிழர்கள் இவ்விழாவை என்று கொண்டாட வேண்டும் என்பதைத் 'திருவாதிரை' விண்மீனைக் கொண்டு அறிகின்றனர். முழு நிலவு திருவாதிரை விண்மீன் அருகில் தோன்றும் நாளே...