Featured content

2024 ஆருத்ரா தரிசனம் / Arudra Darshan
ஆருத்ரா தரிசனம் இந்த ஆண்டு (2024) இல்லை. அடுத்த ஆண்டில் (2025) ஒருமுறை நடைபெறும். 2026 ஆம் ஆண்டு இருமுறை நடைபெறும். ஏன் இப்படி வரவேண்டும்? தமிழர்கள் இவ்விழாவை என்று கொண்டாட வேண்டும் என்பதைத் 'திருவாதிரை' விண்மீனைக் கொண்டு அறிகின்றனர். முழு நிலவு திருவாதிரை விண்மீன் அருகில் தோன்றும் நாளே "ஆருத்ரா நடனம்" நடைபெறும் நாள். திருவாதிரை என்னும் பீட்டில்ஜீயஸ் (Betelgeuse) ஓரையான் உடுக்கணத்தில் (Orion Constellation) உள்ள ஒளி பொருந்திய சிவப்புநிற (Red Giant) விண்மீன். ஓரையான் உடுக்கணம் நடனமாடும் மனித...
Champions Trophy 2024-25 - Discussions
Champions Trophy: India vs Pakistan on February 23 in UAE. India will play their Champions Trophy 2025 matches in the UAE. The decision, though widely expected, was finalised after Mohsin Naqvi, the PCB chairman, met with Sheikh Nahyan Al Mubarak in Pakistan. Sheikh Nahyan is a senior UAE minister and also the head of the Emirates Cricket Board. "The PCB has picked the UAE as a neutral venue for the Champions Trophy," PCB spokesperson Amir Mir said. The Pakistan vs India league match will...
TNPSC பாடத்திட்டம் மாற்றம்
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்‌ தேர்வு-II (தொகுதி II மற்றும் IIA பணிகள்‌)-க்கான முதல்நிலைத் தேர்வின் பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்திற்கான பாடத்திட்டமும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்‌ தேர்வு-IV (தொகுதி IV பணிகள்‌)-க்கான தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்விற்கான பாடத்திட்டமும் மாற்றியமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு. காண்க: PDF தொடர்பான லிங்க்: https://tnpsc.gov.in/English/syllabus.html
சேரர் கோட்டை, கோகுல் சேஷாத்ரி
சேரர் கோட்டை, கோகுல் சேஷாத்திரி எழுதிய ஒரு வரலாற்றுத் தமிழ்ப் புதினம். காந்தளூர் சாலைப் போரில் ராஜராஜ சோழன் அடைந்த வெற்றியை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட நூல். களரிப்பயிற்று, வர்மக்கலை ஆகியவை குறித்த விவரங்கள் இந்நூலில் கையாளப்பட்டுள்ளன. 2007 முதல் 2010 வரை மாத இணைய இதழான வரலாறு.காம் இதழில் தொடராக வெளிவந்த இக்கதை கமலம் புக்ஸ் பதிப்பகத்தாரால் நூலாக ஜூலை 21, 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ---- எனக்கு தெரிந்த வரையில், தமிழில் வரலாற்று புதினங்களுக்கு கல்கி, சாண்டில்யன் தான் என்கிற என்...
Rare Old Madras Photos
This is a rare photograph taken in 1969 from the top of the LIC building on Anna Salai, Chennai. 1969 ஆண்டு சென்னை அண்ணாசாலை எல்ஐசி கட்டடத்தின் உச்சியில் இருந்து எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் இது.
தமிழ் சரித்திர நாவல்கள் PDF
எப்பொழுது படித்தாலும், படிக்கும் ஒவ்வொரு முறையும் ஆச்சர்யத்தை நமக்குள் விதைக்கும் மாபெரும் காவியமான கல்கி இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பொன்னியின் செல்வன் நாவலுடன் நம் பதிவுகளைத் தொடங்குவோம். தமிழர்களின் உயிரோடும் உணர்வுகளோடும் ஒன்றிக் கலந்துவிட்ட பொன்னியின் செல்வனை திரும்பத் திரும்ப வாசியுங்கள். அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்துங்கள். பொன்னியின் செல்வன் - கல்கி சிவகாமியின் சபதம் பாகம் 1 : பூகம்பம் பாகம் 2 : காஞ்சி முற்றுகை பாகம் 3 : பிக்ஷுவின் காதல் பாகம் 4 :சிதைந்த கனவு பார்த்திபன்...